மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் நெல் குடோனில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆய்வு உடன் அன்பழகன் தமிழழகன் ஐயப்பன் வக்கீல் தமிழ்ச்செல்வன் திருமங்கலம் யூனியன் சேர்மன் ஒன்றிய கவுன்சிலர் செல்வம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வம் செல்ல கார்த்தி மற்றும் பலர் உடன் இருந்தனர்
மதுரையில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆய்வு