சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பஸ் நிலையம் அருகே உள்ள நியாய விலை கடையில் கொரோனா தொற்றுநோய் நிவாரண உதவி தொகை ஆயிரம் மற்றும் பொருட்களை வீரபாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மனோன்மணி வழங்கினார் வட்டார வளர்ச்சி அலுவலர் திருவரங்கம், யூனியன் சேர்மன் வருதராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பஸ் நிலையம் அருகே உள்ள நியாய விலை கடையில்