புதுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் அம்மா உணவகத்திற்கு ரூபாய் 75 ஆயிரம் மதிப்புள்ள 75 அரிசி மூட்டைகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் ஜீவா சுப்ரமணியன் , வருங்கால ரோட்டரி கவர்னர் ஏ.எல்.சொக்கலிங்கம், ரோட்டரி சங்க ஒருங்கிணைப்பாளர் தொழிலதிபர் எஸ்விஎஸ் ஜெயக்குமார் மாவட்ட அதிமுக வர்த்தக கழக செயலாளர் SAS சேட்டு ரோட்டரி சங்க தலைவர் லட்சுமணன்
உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.