சேலம் கோர்ட் ரோடு காலனியில், அறம் செய் நற்பணி இயக்கம் மற்றும் 7 ஆர்ட்ஸ் ஃபிட்னஸ் கிளப் சார்பில் பெயிண்ட் வேலை செய்யும் கூலி தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் ஒழிப்பு நிவாரண பொருட்கள் சுமார் 100 பேருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், மிளகாய்த்தூள் ஆகியவை வழங்கினர். இதில் ஆறுமுகம், ஜெயச்சந்திரன், அசோக சக்கரவர்த்தி, கலைச்செல்வன், கிருஷ்ணன், கலைவேந்தன், முதலியப்பன் கங்காதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சேலம் கோர்ட் ரோடு காலனியில், அறம் செய் நற்பணி இயக்கம் மற்றும் 7 ஆர்ட்ஸ் ஃபிட்னஸ் கிளப் சார்பில்