திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் மேல கண்டமங்கலம் மடத்துப்பட்டி டிஆர்எஸ் மில் கோட்ரஸ் கிராமங்களில் அதிமுக திருச்சுழி வடக்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றிய கவுன்சிலர் முனியாண்டி அவர்கள் ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவும், பொதுமக்களுக்கு விலையில்லா முக கவசம் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் வேல்முருகன் மாவட்ட பிரதிநிதி மடத்துப்பட்டி முத்துராசா குலசேகரநல்லூர் கிளைக் கழகச் செயலாளர் சசிகுமார் மேல கண்டமங்கலம் கிளைச் செயலாளர் பழனி குமார் பாண்டி சீனி மற்றும் இளைஞர் அணிஒன்றிய துணைச் செயலாளர் கல்லூரணிமுத்துவேல் அன்புத்தம்பி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் மேல கண்டமங்கலம் மடத்துப்பட்டி டிஆர்எஸ் மில் கோட்ரஸ் கிராமங்களில் அதிமுக திருச்சுழி வடக்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றிய கவுன்சிலர் முனியாண்டி அவர்கள்