அருப்புக்கோட்டை காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் மகளிர் துணை குழு சார்பில் அருப்புக்கோட்டை நகரில் உள்ள சுமைதூக்கும் தொழிலாளர்கள் மற்றும் சாலை பணியாளர்கள் குடும்பத்திற்கு 250 கிலோ அரிசி (அரசின் வழிகாட்டுதல் படி ) வழங்கப்பட்டது தலைவர் தோழர் இராஜேஸ்வரி தலைமையில் எல்ஐசி தோழர்கள் மற்றும் சிஐடியூ தோழர்கள் பங்கேற்றனர்.
அருப்புக்கோட்டை காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் மகளிர் துணை குழு சார்பில் அருப்புக்கோட்டை நகரில் உள்ள சுமைதூக்கும்