நெல்லை மாவட்டம் பணகுடி இராமலிங்கசாமி தேரோட்ட அன்னதான அறக்கட்டளை சார்பில் பணகுடி பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் மு.சங்கர் தலைமையில், 150 பேருக்கு அரிசி, பலசரக்கு சாமான் மற்றும் காய்கறிகளை வருவாய் ஆய்வாளர் ராமச்சந்திரன் வழங்கினார். பணகுடி காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் ராமநாதன், கிராம நிர்வாக அலுவலர்கள் இசக்கியப்பன், முருகேசப்பெருமாள், வியாபாரிகள் சங்கச் செயலாளர் எஸ்.கே.எம்.கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டம் பணகுடி இராமலிங்கசாமி தேரோட்ட அன்னதான அறக்கட்டளை சார்பில் பணகுடி பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் மு.சங்கர் தலைமையில்