விருதுநகர் மத்திய மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பாக சிவகாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட *ஊராம்பட்டி* பஞ்சாயத்தில் உள்ள *பர்மா காலனி* மற்றும் *சன்யாசிபட்டி* பகுதியில் வறுமையால் வாடும் மக்களுக்கு விருதுநகர் மத்தியமாவட்ட கழக செயலாளர் சாமிக்காளை அவர்கள் அரிசிப்பை, *முகக்கவசம் ,பிஸ்கட்டுகள் மற்றும் கபசுர குடிநீர்* வழங்கினார் இந்நிகழ்வில் உடன் சிவகாசி நகர செயலாளர் பிச்சைக்கனி ,G.பழனிச்செல்வம் ,அழகுராஜா ,முருகேஷன், சிவகாசி முருகேஷன், அன்பு, செவலூர் மணி, சொர்ணயாபாண்டியன் , வைகுண்டமூர்த்தி , தங்கம் ,ரமேஷ்குமார் ,தங்கதுரை, மாரீஸ்வரன் ,விவேகானந்தன்,.லட்சுமணன் ,கிருஷ்ணசாமி,வெள்ளைப்பாண்டி ,வெள்ளைச்சாமி, முனியசாமி ,பாலசுப்பிரமணி, நாராயணன், சீனிவாசன், பிச்சைபட்டி பாஸ்கர், வினோத் ,இதயக்கனி, பாஸ்கரன் , பாண்டி, தவச்செல்வம், ராஜா உடன் இருந்தனர். . விழா ஏற்பாட்டினை கிளை கழகச் செயலாளர் பர்மா காலனி முனியசாமி, ஜான்ஸி ராணி, சன்யாசிபட்டிமுத்துகுமார், பெரியபொட்டல்பட்டி முத்துலட்சுமி பாலமுருகன், Aதுலுக்கப்பட்டிமுத்து செல்வம், பேச்சியம்மாள் மற்றும் கிளை உறுப்பினர்கள் செய்திருந்தனர்
விருதுநகர் மத்திய மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பாக சிவகாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட