ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நம்பியூர் ஊராட்சி ஒன்றியம் கெட்டிசெவியூர் ஊராட்சியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக தூய்மை பணியாளர் மற்றும் தூய்மை காவலர்களுக்கு மருத்துவ காப்பீடு, அரிசி,மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு முக கவசம், கபசுர சூரணம், போன்றவற்றை வழங்கும் பணிகளை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் துவக்கி வைத்தார். மேலும் நடமாடும் காய்கறி வாகனத்தின் விற்பனையையும் துவக்கி வைத்தார் வைத்து, அன்னதானம் வழங்குவதற்கு ரூபாய் 10000 நிதியையும் வழங்கினார்.இதில் தாசில்தார்வெங்கடேஸ்வரன்,யூனி
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நம்பியூர் ஊராட்சி ஒன்றியம் கெட்டிசெவியூர்