திருப்பூர் மாவட்டம் 55 வது வட்ட திமுக சார்பாக மிகவும் நலிந்த ஆயிரம் குடும்பத்தாருக்கு இலவச அரிசி அவைத்தலைவர் தம்பி குமாரசாமி சார்பாக வழங்கப்பட்டது இதற்கு மாநகர செயலாளர் டி கே டி நாகராஜ் முன்னாள் மாவட்ட பொருளாளர் மேங்கோ பழனிசாமி 55 பகுதி செயலாளர் ஆதவன் முருகேசன் நீலகிரி மாவட்ட கபடி தலைவர் ஜியோ ஏ எம் செல்வராஜ் 59 வது பகுதி செயலாளர் எஸ்பி லோகநாதன் கேபிள் டிவி ராஜேந்திரன் பார்த்திபன் அனைவரும் கலந்துகொண்டு சமூக இடைவெளியை முறையாக பின்பற்றி பொதுமக்கள் அரிசி வாங்கி சென்றார்கள்
திருப்பூர் மாவட்டம் 55 வது வட்ட திமுக சார்பாக மிகவும் நலிந்த ஆயிரம் குடும்பத்தாருக்கு இலவச அரிசி அவைத்தலைவர் தம்பி குமாரசாமி சார்பாக வழங்கப்பட்டது