முதுகுளத்தூர் : மேலக்கன்னிசேரி ஊராட்சியில் பகநதி,சிறுமணியேந்தல்,மேலக்கன்னிசேரி, உள்ள அனைத்து கிராமங்களுக்கும் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி குமரேஸ்வரி சகரிகா, Ex.ஒன்றிய கவுன்சிலர் திரு.உடைசிவக்குமார் அவர்கள் தலைமையில் ,முதுகுளத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் திரு.R. தர்மர் அவர்கள் பொதுமக்களுக்கு முககவசம் மற்றும் கப சுர கசாயம் குடிநீர் கொடுத்து தொடங்கி வைத்தார்.அவர்களுடன் விளங்குளத்தூர் ஒன்றிய கவுன்சிலர் திருமதி R.கலைச்செல்வி ராஜசேகர்,வெங்கலக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் திரு S.D.செந்தில்குமார், கீரனூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.ஜோதிமுனியசாமி, நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு. தங்கபாண்டியன், ஆணைசேரி ஊராட்சி மன்ற தலைவர் திரு.முருகவேல், மேலக்கன்னிசேரி, நிலாகரன்,வெங்கலக்குறிச்சி K.P. முத்துச்சாமி, உ.முத்தரசு, ஆணைசேரி முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.