அம்மா அவர்களின் அருள் ஆசியுடன் மாண்புமிகு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க ஓசூர் மாநகராட்சி வார்டு எண் 41 மற்றும் 29 வார்டில் வாழும் அனைத்து பொதுமக்களுக்கும் ண இலவசமாக காய்கறிகள் வழங்கப்பட்டது மாண்புமிகு முன்னாள் அமைச்சர் திரு P.பாலகிருஷ்ண ரெட்டி அவர்கள் தலைமையிலும் மற்றும் கழக வட்டச்செயலாளர் குபேரன் ( எ) சங்கர் முன்னிலையிலும் மற்றும் கழக நண்பர்கள் D. தனபால் மளிகை பாபு TVS கணேசன் அழகப்பன் மோகன்ராஜ் சீனிவாசன் பாண்டு தேவா லட்சுமணன் நாகராஜ் மகாதேவன் ஹோட்டல் நாகராஜ் விஜயகுமார் சுப்பு ராஜா மாதேஷ் ரேணுகோபால் கார்த்திக் விஜய் அஹமத் ஷரிப் கணேஷ் மற்றும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பணியாற்றிய கழக நண்பர்களுக்கும் பொதுமக்களுக்கும் மனமார்ந்த நன்றி
ஓசூர் மாநகராட்சி வார்டு எண் 41 மற்றும் 29 வார்டில் வாழும் அனைத்து பொதுமக்களுக்கும் ண இலவசமாக காய்கறிகள் வழங்கப்பட்டது