திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட40 கிராம ஊராட்சிகளில் உள்ள தூய்மை காவலர்களுக்கு உணவு வழங்கப்பட்டது மேலும் ஆதரவு அற்ற ஏழை எழிய மக்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர்கள் சாலையோரங்களில் உள்ள மக்கள் மற்றும் வெளி
மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கு திருச்சுழி ஒன்றிய குழு தலைவர் பொன்னுத் தம்பி உணவு வழங்கினர் இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் சத்திய மூர்த்தி ஒன்றிய மேலாளர் செல்வராஜ் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட40 கிராம ஊராட்சிகளில் உள்ள தூய்மை காவலர்களுக்கு உணவு வழங்கப்பட்டது