திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் முதன்மை செயலாளர் கே. என். நேரு பொதுமக்களிடம் வழங்குவதற்காக ரூபாய் 40 லட்சம் மதிப்புள்ள ஐந்து கிலோ கொண்ட 85 டன் அரிசி பைகளை திமுக வட்ட பிரதிநிதிகளிடம் வழங்கினார். அதன் ஒரு பகுதியாக மிளகுபாறை வட்ட பிரதிநிதி முன்னாள் கவுன்சிலர் ராமமூர்த்தி பொன்னகர், கோரிமேடு, மற்றும் மிளகுபாறை பகுதியைச் சேர்ந்த 500 குடும்பங்களுக்கு அரிசி பைகளை வழங்கினார்..
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் முதன்மை செயலாளர் கே. என். நேரு பொதுமக்களிடம் வழங்குவதற்காக ரூபாய் 40 லட்சம் மதிப்புள்ள