மதுரை மாவட்டம் புறநகர் தெற்கு மாவட்ட திமுக சார்பாக திருப்பரங்குன்றத்தில் பகுதி செயலாளர் உசிலை சிவா தலைமையில் ஏழை எளிய பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் காய்கறி பலசரக்கு இதனை மதுரை புறநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மணிமாறன் வழங்கினார் விழாவில் சேர்மன் வேட்டையன் தென்பலஞ்சி சுரேஷ் புவனேஸ்வரி ராஜசேகரன் பழைய மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் விமல் பாலாஜி சாமுவேல் சேது பால கிருஷ்ணன் மற்றும் பலர்
மதுரை மாவட்டம் புறநகர் தெற்கு மாவட்ட திமுக சார்பாக திருப்பரங்குன்றத்தில் பகுதி செயலாளர் உசிலை சிவா தலைமையில்