கரோனா வைரஸ் நோய் தடுப்பு தொடர்ச்சியாக ஈரோடு மாநகராட்சி 32-வது வார்டு, வெட்டுகட்டுவலசு போஸ்டல் நகர் பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரம் வரவழைக்கப்பட்டு இந்த பகுதி முழுவதும் தெளிக்கப்பட்டது.இதை பகுதி செயலாளர் பெரியார் நகர் மனோகரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பார்வையிட்டனர்
கொரோனா வைரஸ் நோய் தடுப்பு தொடர்ச்சியாக ஈரோடு மாநகராட்சி 32-வது வார்டு