மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியம் திமுக மாவட்ட கவுன்சிலர் புவனேஸ்வரி ராஜசேகரன் தலைமையில் ஓம்சக்தி நகரில் உள்ள பொதுமக்களுக்கு சுமார் 300 பேர்களுக்கு காய்கறி மற்றும் பலசரக்கு சாமான்கள் மதுரை திமுக தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் வழங்கினார் உடன் சேர்மன் வெட்டையன் சுரேஷ் ஏர்போர்ட் பாண்டி பிஎஸ்என்எல் செல்வம் விமல் மதன் உசிலை சிவா மற்றும் தென்பழஞ்சி சரேஷ் கூத்தியார் குண்டு வெற்றி பலர் உடன் இருந்தனர்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியம் திமுக மாவட்ட கவுன்சிலர் புவனேஸ்வரி ராஜசேகரன் தலைமையில் ஓம்சக்தி நகரில் உள்ள பொதுமக்களுக்கு சுமார் 300 பேர்களுக்கு காய்கறி மற்றும் பலசரக்கு சாமான்கள் மதுரை திமுக தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் வழங்கினார்