திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் கோட்டாட்சியர் அவர்களிடம் முக கவசம் கை கழுவும் ஆயில் கையுறை சுமார் 300 ஊழியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்கள் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் வழங்கினார் உடன் திருமங்கலம் விஜயன் அன்பழகன் தமிழழகன் வக்கில் தமிழ்ச்செல்வன் செல்ல கார்த்தி திருமங்கலம் யூனியன் சேர்மன் மற்றும் பலர்
முக கவசம் கை கழுவும் ஆயில் கையுறை சுமார் 300 ஊழியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்கள்