முதுகுளத்தூரில் முன்னாள் ரானுவ வீரர்கள் நலச் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு 300 முக கவசம் வழங்கினார்கள்
முதுகுளத்தூரில் முன்னாள் ராணுவ வீரர் கள் நலச் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு 300 முக கவசங்களை வழங்கினார்கள் .
முதுகுளத்தூர் பஸ் நிலையத்தில் முன்னாள் ராணுவ விரர்கள் நல சங்க நிர்வாகிகள் கண்ணன் , துரைச்சாமி , செந்தூரன் உள்பட நிர்வாகிகள் 300 பேருக்கு முக கவசங் களை வழங்கினார்கள்.