முதுகுளத்தூர் அருகே பேரையூரில் தூய்மை பணியாளர்களின் சேவையை பாராட்டி 3 ஆயிரம் நிதி உதவி சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழங்கினார்
முதுகுளத்தூர் அருகே பேரையூரில் துய்மை பணியாளர்களின் சேவையை பாராட்டி சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் 3 ஆயிரம் நிதி உதவி செய்தார்
முதுகுளத்தூர் அருகே உள்ள பேரையூர் போலீஸ் ஸ்டேசனில் சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் சுரேஷ் இவர் தனது சொந்த நிதியில் பேரையூர் தூய்மை பணியாளர்களுக்கு 3 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.