தமிழக முதல்வரின் உத்தரவுபடி பொதுமக்களுக்கு கொரானா நிவாரண பொருட்களை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பெரிய கம்மாளத் தெருவில் உள்ள
நியாயவிலை கடையில் அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் ஆகியவற்றை அவரவர் குடும்ப அட்டை உறுப்பினர்களுக்கு தகுந்தாற் போல அரசாங்க ஆணை படி வழங்கப்பட்டது. இத்துடன் சிறப்பு நிவாரண தொகை ரூ.1000/- ம் வழங்கப்பட்டது.
பொதுமக்கள் முக கவசம் அணிந்து தேவையான இடைவெளியில் நின்று பொருட்களை பெற்றுச் சென்றனர்