சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக சிப்காட் அருகிலுள்ள காமராஜ் நகர் பகுதியில் வசிக்கும் ( பூம்பூம் மாட்டுக்காரர்கள்) பொதுமக்களுக்கு 10 கிலோ வீதம் அரிசி வழங்கும் நிகழ்ச்சி சங்கத் தலைவர் க.தனகோபால் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் துணை ஆளுநர் S.பார்த்திபன், பட்டய தலைவர் க.நைனா முஹம்மது, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தலைவர் மாருதி கண.மோகன்ராஜ் , தமிழ்நாடு அரசின் புதுக்கோட்டை மாவட்ட நெருக்கடி கால மேலாண்கை்குழு உறுப்பினர் பழனிச்சாமி, வருங்கால செயலாளர் D.செல்லத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்
சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக சிப்காட் அருகிலுள்ள காமராஜ் நகர் பகுதியில் வசிக்கும் ( பூம்பூம் மாட்டுக்காரர்கள்) பொதுமக்களுக்கு