திருப்பூர் அம்மா டிரஸ்ட் சார்பில், அதன் நிறுவனரும் திருப்பூர் தெற்கு எம்எல்ஏவுமான சு.குணசேகரன் ஏற்பாட்டில் பொதுமக்கள் சேவைக்காக இலவசமாக செயல்பட்டு வரும் நடமாடும் மருத்துவ ஆம்புலன்ஸ் வாகனத்தை, கொரானா சிகிச்சைக்காக திருப்பூர் மாநகராட்சி வசம் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஒப்படைத்தார். திருப்பூர் தெற்கு எம் எல் ஏ சு. குணசேகரன், மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார், நகர் நல அலுவலர் பூபதி, முன்னாள் கவுன்சிலர் கண்ணப்பன், அம்மா டிரஸ்ட் செயலாளர் சையது அலி, பொருளாளர் பர்மா நுல்லா, இணை செயலாளர் கண்ணபிரான் ஆகியோர் உடன் இருந்தனர்
திருப்பூர் அம்மா டிரஸ்ட் சார்பில், அதன் நிறுவனரும் திருப்பூர் தெற்கு எம்எல்ஏவுமான சு.குணசேகரன் ஏற்பாட்டில்