புதுக்கோட்டை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அவர்களின் சார்பில் புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட ஆட்டோ, வேன், லாரி மார்கெட், வாடகை கார் சங்கங்களில் உள்ளவர்களுக்கு சுமார் 10 டன் அரிசி வழங்கப்பட்டது.
நிகழ்வில் நகர கழக செயலாளர் க.பாஸ்கர், SAS.சேட், க.மாரிமுத்து, ஆகியோர் உள்ளனர்.