வரகனேரி 21வது வார்டு பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன் அப்பகுதியில் கோரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்கும் விதமாக தனது சொந்த செலவில் 21வது வார்டு பகுதி முழுவதும் தெருக்களில் கிருமிநாசினி மற்றும் பிளீச்சிங் பவுடர் அப்பகுதி முழுவதும் தெளித்து வருகின்றனர் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உணவுகள் வழங்கியும் முக கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தியும் இலவசமாக கவசம் அப்பகுதி மக்களுக்கு கொடுத்து வருகின்றனர் இப்பணிகள் அனைத்தும் தனது சொந்த முயற்சியில் யாரிடமும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்து வருகின்றனர் இதனால் அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இதுபோன்ற நற்பணிகளை செய்து வரும் முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரனை வெகுவாக பாராட்டி வருகின்றனர் மேலும் அவரது மகன் இன்ஜினியர் படிப்பு படித்து முடித்துவிட்டு அவருடன் இணைந்து பொதுப் பணிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது
வரகனேரி 21வது வார்டு பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன் அப்பகுதியில்