முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கர்நாடகாவிலிருந்து அழைத்து வரப்பட்ட 167 மீனவர்கள் முதுகுளத்தூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தனிமை படுத்தப்பட்டு ளனர்.
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பார்வையிட்டு ஆறுதல் கூறினார் மீனவர்களுக்கு மதிய உணவு மற்றும் மாஸ்க் வழங்கினார்.
முன்னாள் அமைச்சர்ருடன் முதுகுளத்தூர் ஒன்றிய பெரும் தலைவர் ஆர்.தர்மர் , வெங்கள குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.டி.செந்தில்குமார் தாசில்தார் முருகேசன் வட்டார வளர்ச்சி அலுவலர் மங்களேஸ்வரி , முன்னாள் அமைச்சர் உதவியாளர் சண்முகபாண்டி துணை தாசில்தார் தென்னரசு உள்பட பலரும் கலந்து கொண்டனர்.