முதுகுளத்தூரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 167 மீனவர்களுக்கு மண்டபம் யூனியன் சேர்மன் சுப்புலெட்சுமி ஜீவானந்தம் ஆறுதல் கூறி உதவிகளை வழங்கினார்.
மண்டபம் யூனியன் சேர்மன் சுப்புலெட்சுமி ஜிவானந்தம் முதுகுளத்தூரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 167 மீனவர்களை சந்தித்த ஆறுதல் கூறினார்.
தனிமைப்படுத்தப்பட்ட மீனவர்களுக்கு பிஸ்கட், மாஸ்க், பேஸ்ட், பிரஸ் , பெறி கடலை பாக்கெட் , சோப்பு ஆகியவை களை வழங்கினார்.
யூனியன் சேர்மனுடன் வக்கில் அசன் முகம்மது, முன்னாள் கவுன்சிலர் சீனி முகம்மது , ஊ. ம.த சந்திரசேகர், சோம சுந்தரம் , காந்தி ராஜ் ஆனத்த பாபு, மகாலிங்கம் அலி அக்பர் உள்பட மண்டபம் ஒன்றிய திமுக வினர் திறளாக கலந்து கொண்டனர்.