கோபியில் மக்கள் பாதை சமூக அமைப்பின் சார்பாக அளுக்குளி ஊராட்சியில் வீடுகள் இல்லாத 15 ஏழை குடும்பங்களுக்கு அளுக்குளி ஊராட்சித் தலைவர் இந்துமதி பாண்டு முன்னிலையில் வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது. அருகில் ஊராட்சி கழக செயலாளர் கே.பாண்டுரங்கசாமி உட்பட மக்கள் பாதை சமூக அமைப்பின் நிர்வாகிகள் உள்ளனர்.
கோபியில் மக்கள் பாதை சமூக அமைப்பின் சார்பாக அளுக்குளி ஊராட்சியில் வீடுகள் இல்லாத 15 ஏழை குடும்பங்களுக்கு