திருப்பூர் மாவட்டம் சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் கடந்த ஏழு நாட்களாக தினந்தோறும் இரவு நேரங்களில் சிறந்த முறையில் அன்னதானம் ஏற்பாடு செய்து கொடுத்துக் கொண்டிருக்கின்றன அதில் நேற்று இரவு மாற்றுத்திறனாளிகள் துப்புரவு பணியாளர்கள் ரோந்து பணியில் இருக்கும் காவல் துறை நிற்கும் 200க்கும் மேற்பட்ட பார்சல் செய்து கொடுத்தனர் திருப்பூர் மாவட்ட தலைவர் விஸ்வமூர்த்தி துணைத் தலைவர் கிரி செயலாளர் ராம்தாஸ் துணைச்செயலாளர் பாலசுப்ரமணியம் பொருளாளர் சுப்ரமணியம் மற்றும் மகளிர் அணி தலைவி சத்யபாமா மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்
திருப்பூர் மாவட்டம் சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் கடந்த ஏழு நாட்களாக தினந்தோறும்