உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் ஆதரவற்றோர், முதியோர், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு தினமும் 300க்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்களை கோபியில் செயல் பட்டு வரும் என்ஆர்எஸ் தங்கம் கேட்டரிங் உரிமையாளர் களான ராஜ்குமார், இந்திராணி ஆகியோர் 13நாட்களாக இலவசமாக கொடுத்து வருகின்றனர். இச்சேவையானது கோபியை சுற்றி உள்ள அனைத்து பகுதிகளுக்கும் செய்யப்படுகிறது. இதில் சாந்தி தங்கதுரை, அருள் குமார், வசந்தகுமார் ஆகியோரும் இச்சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்
கோபியில் செயல் பட்டு வரும் என்ஆர்எஸ் தங்கம் கேட்டரிங் உரிமையாளர் களான ராஜ்குமார், இந்திராணி ஆகியோர் 13நாட்களாக இலவசமாக உணவு கொடுத்து வருகின்றன