புதுக்கோட்டை மகளீர் சங்கம் நிவாரண உதவி.
புதுக்கோட்டை மகளீர் சங்கம் குன்ன வயல் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி 100 குடும்பத்திற்கு அரிசி, துவரம் பருப்பு, கோதுமை,மிளகாய் தூள், மல்லித்தூள், மற்றும் காய்கள் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திரு க்கோ கர்ணம் ADSP உயர் திரு.கிரன் சுருதி அவர்களும், SVS.ஜெயகுமார் புதுக்கோட்டை ரோட்டரி சங்க தலைவர் RM. லட்சுமணன், Dr. பழனிச்சாமி, சரவணன் மற்றும் ராமு ஆகியோர் கலந்து கொண்டனர். நகரத்தார் மகளீர் சங்க தலைவி திருமதி. வள்ளிமயில், செயலாளர் திருமதி மீனா, பொருளாளர் திருமதி சேனச்சி மற்றும் பாப்பா ஆகியோர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். செருப்பு தைக்கும் தொழிலாளிகள், கோவில் சிப்பந்திகள் என மொத்தம் 200 பேருக்கு 1 லட்சம் மதிப்பில் பொருட்கள் வழங்கப்பட்டது.