சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன்,ஈரோடு மாவட்டம்,பவானி வட்டம்,கவுந்தப்பாடி 10-ஆவது வார்டு நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா வைரஸ் நோய் தடுப்பு நிவாரணத் தொகை ரூ.1000/- ரூபாய் ரொக்கமும், விலையில்லா அரிசி,பருப்பு, சமையல் எண்ணெய்,மற்றும் சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன்,ஈரோடு மாவட்டம்,பவானி வட்டம்,கவுந்தப்பாடி 10-ஆவது வார்டு நியாய விலை கடையில்