முதுகுளத்தூரில் முன்னாள் மாணவர் மன்றம் சார்பில் ஆதரவற்றோர்கள் 57 குடும்பங்களுக்கு 1 மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட் களை பள்ளிவாசல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் காதர்ஷா, ஆசிமா மஹால் உரிமையாளர் அலாவுதீன் , மதி மற்றும் முன்னள் பள்ளிவாசல் பள்ளி மாணவர் மன்றம் சார்பில் வழங்கப்பட்டன.
அப்போது பேரூராட்சி நிர்வாக அலுவலர் மாலதி, ராஜேஸ், இந்திராணி , குமார் , முருகேசன் , செல்வகுமார், காளிதாஸ் , முனியசாமி உள்பட பேருராட்சி பணியாளர்கள் தூய்மை பனியாளர்கள் கலந்து கொண்டனர்