ஈரோடு மாவட்ட எல்லைப் பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆட்சியரிடம்



ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் மாவட்ட ஆட்சியா் கதிரவன் செய்தியாளா்கள் சந்திப்பு

மாவட்ட எல்லைப் பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆட்சியரிடம் கேட்ட போது  இரு மாநில  மாவட்ட  நிர்வாகம் எல்லைப் பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது, வெளி நோயாளிகளை அனுப்புவதில்லை  என்றும் திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளுக்கும், அத்தியாவசிய தேவையான காய்கறிகள் வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த பின்பு அனுமதிக்கப்படுகிறது என்றும்

 

ஈரோடுமாவட்டத்தில் இதுவரை 28 நபா்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவா்களுடன் தொடா்பில் இருந்த 45 நபா்களை தனிமைப்படுத்தப்பட்டு இரத்த மாதிாிகள் சேகாிக்கப்பட்டுள்ளது. பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அனைவரும் நலமாக உள்ளனா். 

 

தனிமைப்படுத்தப்பட்டுள்ளவா்களுக்கு நகரும் அங்காடி மூலம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டுள்ள அனைவரையும் நாள்தோறும் மருத்துவ பாிசோதனை செய்யப்பட்டுவருகிறது....

 

கொரோனா தொற்று ஏற்பட்டவா்கள் நடமாடிய பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளில் உள்ளவா்களுக்கு இதுவரை எந்த அறிகுறியும் தென்படவில்லை. வரும் 14ஆம் தேதி வரை இந்த நடைமுறை தொடரும்...

 

கிராமங்களில் நகரும் காய்கறி அங்காடிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது...

கையுறை முககவசம் கிருமி நாசினி போதுமான அளவு கையிருப்பில் உள்ளது

 

பெருந்துறை மருத்துவக்கல்லூாியில் இதுவரை 82 போ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் தொடா்புடையா்களினால் மட்டுமே கொரோனா பரவியது. இனிமேல் பரவாமல் இருக்க முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து கொரோனா பரவ இனி வாய்பில்லை. இனி பரவுவதென்றால் பெருந்துறை மருத்துவ கல்லூாியிலிருந்து தான் பரவ முடியும்..

டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவா்களை  99.99 சதவிகிதம் கண்காணிக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். இதில் கோட்டாசியர் ஜெயராமன், தாசில்தார் சிவசங்கர், கோபி காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் தங்கவேல், ஆய்வாளர் சோமசுந்தரம், சிறுவலூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்,செந்தில்குமார், முனிசிபல் கமிஷனர் தாணு மூர்த்தி உட்பட பலர் உடன் இருந்தனர்




Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image