புதுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பாக புதுக்கோட்டை நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி மற்றும் குளியல் சோப் வழங்கும் நிகழ்ச்சி சங்கத் தலைவர் RM. லட்சுமணன் தலைமையில் நகர் மன்றத்தில் நடைபெற்றது நிகழ்ச்சியில் எஸ் வி எஸ்.ஜெயக்குமார், மேனாள் நகர்மன்றத் துணைத் தலைவர் க.நைனா முகமது, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தலைவர் மாருதி கண. மோகன்ராஜ் கலந்து கொண்டு துப்புரவு பணியாளர்கள் சுமார் 60 பேருக்கு 5 கிலோ அரிசி குளியல் சோப் ஒன்று வழங்கினர்.
புதுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பாக புதுக்கோட்டை நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு