புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் "விழித்திரு விலகிஇரு வீட்டிலேயேஇரு" என்ற கொரனா வைரஸ் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய ராட்சத பலூன் பரக்க விடப்பட்டதை மாவட்ட ஆட்சித் தலைவர் பி.உமாமகேஸ்வரி அவர்கள் பார்வையிட்டார் உடன் கோட்டாட்சியர் தண்டபாணி, நகராட்சி ஆணையர் ஜீவா சுப்ரமணியன், அதிமுக நகர செயலாளர் க.பாஸ்கர், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் SAS.சேட்டு என்ற அப்துல் ரகுமான், நகர காவல் ஆய்வாளர் வாசுதேவன் உள்ளனர்.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்