புதுக்கோட்டை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர் அவர்களின் வழிகாட்டுதலின் படி புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் நலனை கருத்தில்கொண்டு கொரான தொற்று நோய் விழிப்புணர்வு சுகாதார பணிகள் குறித்த சிறப்பு புகார் பிரிவு துவக்கப் பட்டுள்ளது இதற்கான புகார் பிரிவு தொலைபேசி எண் 04322 222252 இதனை பொதுமக்கள் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது இதன் செயல்பாடுகளை நகராட்சி ஆணையர் ஜீவா சுப்ரமணியன் நகர அதிமுக செயலாளர் க பாஸ்கர் ஆகியோர் ஆய்வு செய்தனர்
புதுக்கோட்டை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர் அவர்களின் வழிகாட்டுதலின் படி புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில்