கொரோனா வைரஸ் பாதிப்பை குறைக்கும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒவ்வொரு தனி மனிதனும் கட்டாயமாக மாஸ்க் அணிய வலியுறுத்திஅதிமுக திருச்சுழி வடக்கு ஒன்றிய செயலாரும் ஒன்றிய கவுன்சிலருமான முனியாண்டி தலைமையில் ரெட்டியபட்டி சார்பு காவல் ஆய்வாளர் உதயசூரியன் ஆகியோர் கல்லூரணி கிராமத்தில் வாகன ஒட்டிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் மாஸ்க் வழங்கினார்கள் நிகழ்ச்சியில் இளைஞரணி ஒன்றிய துணைச் செயலாளர் முத்துவேல் முனி ஆண்டவர் கல் பட்டறை உரிமையாளர் இளைஞர் பாசறை துணை செயலாளர் அன்புத்தம்பி மற்றும் சமூக ஆர்வலர்கள் முத்துராமலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் சுப்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்
திருச்சுழியில் கொரோனா வைரஸ் பாதிப்பை குறைக்கும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி