சேலம் மரவனேரி, செயின்ட்பால்ஸ் கோர்ட் ரோடு காலனியில் உள்ள இளைஞர்கள் சார்பாக கொரோனா விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு இளைஞர்கள் மஞ்சள் தண்ணீர், கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
சேலம் மரவனேரி, செயின்ட்பால்ஸ் கோர்ட் ரோடு காலனியில் உள்ள இளைஞர்கள்