சத்தியமங்கலம் அருகே உள்ளகர்நாடக மாநில எல்லை பகுதியில் உள்ள பண்ணாரி சோதனை சாவடியை பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ் ஈஸ்வரன் அவர்கள் மருத்துவ அலுவலர்கள் காவல் துறை அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்களுடன் மேற்கொள்ளப்பட்டு கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்
சத்தியமங்கலம் அருகே உள்ளகர்நாடக மாநில எல்லை பகுதியில் உள்ள பண்ணாரி சோதனை சாவடியை