ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொரணா தடுப்பு உபகரணங்களையும் கொரானா நோயைகண்டறியும் இரண்டு புதிய கருவிகளை பம்பாயிலிருந்து கோபி அரசு மருத்துவமனைக்குபள்ளிக்கல்வித்துறை மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு கே ஏ செங்கோட்டையன் அவர்கள் வழங்கினார் மேலும்தாலுக்கா அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் பேட்டியின்போது கோபி அரசு மருத்துவர்கள் வருவாய்த்துறையினர் காவல்துறையினர் மற்றும்நகராட்சி துப்புரவு பணியாளர்கள்24 மணி நேரமும் பணிபுரிந்து வருகிறார்கள் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் கோபி நகராட்சி வேங்கை அம்மா பள்ளியில் 100க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் நரிக்குறவர்கள் தங்கியுள்ளனர் அவர்களுக்கு அரசின் சார்பாக மூன்று வேளையும் உணவளித்து வருகிறது எனக் கூறினார்மேலும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் அனைவருக்கும் தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும் எனவும் மாண்புமிகு முதலமைச்சர் உத்தரவின்பேரில் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு கதிரவன் அவர்கள் தலைமையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் வருவாய் துறையினர் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் நேற்றைய தினம் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில்சுற்றுச்சூழல் துறை அமைச்சரும் கொராணா நோய் தடுப்பு குறித்து ஆலோசனை செய்தோம்.ஈரோட்டில் தாய்லாந்து மதபோதகர்கள் இரண்டு பேர் கொரணா நோய் தாக்கப்பட்ட கண்டறிந்து பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் இவர்கள் யார் யாரை சந்தித்தனர் என்று வருவாய்த் துறையினர் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றார்கள்மேலும் பெட்ரோல் பங்கு விற்பனையை நேரம் குறித்துமுதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் பத்தாம் வகுப்பு தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது கோடைகால விடுமுறை ஏப்ரல் 15 தேதி முதல்வருடா வருடம் அறிவிக்கப்படுகிறது இந்த வருடம் கோடை விடுமுறை பின்னர் அறிவிக்கப்படும் என பேட்டியின்போது கூறினார் அருகில் கோட்டாட்சியர் ஜெயராமன் வருவாய் வட்டாட்சியர் சிவசங்கர் காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் தங்கவேலு கோபி ஆய்வாளர் சோமசுந்தரம் கிராம நிர்வாக அலுவலர் ரவிக்குமார் நில வருவாய் ஆய்வாளர் ரஜ்ஜிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர். கோபி தினசரி மார்க்கெட்டில் மூன்று லட்சம் மதிப்புள்ள நோய் தடுப்பு 34 மருந்துத் தொளிப்பான்கள்,தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு நோய் தடுப்புமருந்து மார்கெட்டில் தெளிக்கப்பட்டதுகோபி நகராட்சி பொறியாளர் ராமசாமி சுகாதார அலுவலர் மணிவண்ணன்சுகாதார ஆய்வாளர்கள் செந்தில் கார்த்தி ஆகியேர் உடனிருந்தனர் .
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொரானா தடுப்பு உபகரணங்களையும் கொரானா நோயைகண்டறியும் இரண்டு புதிய கருவிகளை பம்பாயிலிருந்து கோபி அரசு மருத்துவமனைக்குபள்ளிக்கல்வித்துறை மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு கே ஏ செங்கோட்டையன் அவர்கள் வழங்கினார்