ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நம்பியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒட்டர் கரட்டுப்பாளையம் கிராமத்தில்வெளியே இருந்து கிராமத்துக்கு வருபவர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது மேலும் கிராமத்திலிருந்து வெளியே சென்று வருபவர்களுக்கு இருசக்கர வாகனங்களுக்கு கிருமிநாசினியும் கொரோனா நோய் தடுப்புமருந்து வழங்கப்பட்டது
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நம்பியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒட்டர் கரட்டுப்பாளையம் கிராமத்தில்வெளியே இருந்து கிராமத்துக்கு வருபவர்களுக்கு