முதுகுளத்தூர் பேரூராட்சி தூய்மை பணியாளர்களக்கு பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ராஜா பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதுகுளத்தூர் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சிவகங்கை மண்டலம் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ராஜா பாதுகாப்பு உபகரணங்களை பேரூராட்சி நிர்வாக அதிகாரி மாலதி முன்னிலையில் வழங்தினார்.
பேரூராட்சி பணியாளர்கள் பாஸ்கரன் , ராஜேஸ் , குமார், முருகேசன் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர்.