கொரோனோ வைரஸ் தொற்றுஆபத்து இருப்பதால் பொதுமக்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று பேட்டியளித்தார்உடன்பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன்,வருவாய்த்துறை செயலாளர் மேலாண்மை செயலாளர்அதுல்ய மிஸ்ரா மற்றும் பலர் உள்ளனர்.
கொரோனோ வைரஸ் தொற்றுஆபத்து இருப்பதால் பொதுமக்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்