முதுகுளத்தூர் சப்- ஜெயிலில் உள்ள கைதிகளுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.
முதுகுளத்தூர் சப்-ஜெயிலில் நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு டாக்டர் சித்ராஜோதி தலைமை வகித்தார் பேரூராட்சி களின் உதவி இயக்குநர் ராஜா முன்னிலை வகித்தார் சப்-ஜெயிலர் அணை வரையும் வரவேற்றார் .
முதுகுளத்தூர் பேரூராட்சி நிர்வாக அலுவலர் மாலதி , சுகாதார ஆய்வாளர் நேதாஜி உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
வட்டார மருத்துவர் சித்ரா ஜோதி கைதிகளுக்கு சிகிச்கை அளித்தும் கொரோனா விழிப்புணர்வு குறித்தும் விளக்கினார் .