சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி இளம்பிள்ளை தினசரி காய்கறி கடைகளில் வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் மனோன்மணி எம்எல்ஏ கரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். உடன் வீரபாண்டி ஒன்றிய குழு தலைவர் வருதராஜ், ஏடிசி சுப்பிரமணி, இளம்பிள்ளை பேரூராட்சி செயலாளர் துளசி ராஜ் உள்ளிட்டு காவல்துறை, அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி இளம்பிள்ளை தினசரி காய்கறி கடைகளில் வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் மனோன்மணி எம்எல்ஏ கரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து