கொரோனோ தடுப்பு பணிதேசிய ஆசிரியர் சங்கம் ஒரு நாள் ஊதியம் வழங்க முடிவு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில்தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் அதன் பொதுச் செயலாளர் கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் கொரோனோ பாதிக்காமல் தடுக்க மாண்புமிகு தமிழக முதல்வர் எடுத்து வரும் நடவடிக்கைகளை தேசிய ஆசிரியர் சங்கம் பாராட்டுவதோடு அனைத்து வித ஒத்துழைப்பையும் வழங்க தயாராக உள்ளது மேலும் முதலமைச்சர் நிவாரண நிதிக்குதங்களின் ஊதியத்தில் குறைந்தபட்சம் ஒரு நாள் ஊதியம்மற்றும் அவரவர் விரும்பும் அதிக பட்ச தொகை வழங்க முடிவு செய்துள்ளது இதற்கான வழிகாட்டுதல் வழங்கவும் தமிழக முதல்வர் அவர்களை கேட்டுக்கொள்கிறது . இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
கோபிசெட்டிபாளையத்தில்தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் அதன் பொதுச் செயலாளர் கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,