முதுகுளத்தூர் யூனியன் தலைவர் தர்மர் கொரோனா விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகம் செய்தார்.
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.தர்மர் தலைமையில் ஆனையாளர் பி.சாவித்திரி வட்டார வளர்ச்சி அலுவலர் மங்களேஸ்வரி மேலளர்கள் சந்திரசேகரன் பாலதண்டாயுதம் ஆகியோர் கொரோனா விழிப்புனர்வு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.
பொதுமக்கள் யூனியன் அலுவலாகத்தில் நுழையும் முன்பு கைகளை சோப்பு போட்டு கழுவிட்டுத்தான் வரவேண்டும் எனவும் அனைத்து ஊழியர்களுக்கும் மாஸ்க் வழங்கப்பட்டுள்ளனர.