ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஒன்றியம்
மாக்கினகோம்பை ஊராட்சியில் கிருமி நாசி தெளிக்கப்படுகிறது இதை பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் திரு ஈஸ்வரன் எம்எல்ஏ அவர்கள் இன்று பார்வையிட்டார் அவருடன் ஊராட்சித் தலைவர் திரு அம்மு ஈஸ்வரன் அவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உடன் இருந்தனர்