திருப்பூர் மாவட்டம் பெரிச்சிபாளையம் வாட்டர் டேங்க் அருகில் இருந்து லாரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் குழாயிலிருந்து. தண்ணீர் லீக்கேஜ் ஆகிறது ஒரு மாத காலமாக மாநகராட்சி நிர்வாகம் இதை கண்டுகொள்வதில்லை தண்ணீர் நிற்பதால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி சிக்கன்குனியா போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது அருகில் மாநகராட்சி பள்ளி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது நோய்கள் பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா